Tuesday, August 30, 2016

சென்னைக்கு அருகில் சினிமா..!

சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களை இணைத்து,ஒரு பெரும் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் பல திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்,நமக்கிருக்கும் தொடர்புகளை வைத்து லாபம் சம்பாதித்து பலருக்கும் பகிர்ந்து கொடுக்கலாம் என்று விடாமல் முயற்சி செய்கிறேன்.
அதை பாராட்டும் விதமாகவும்,ஊக்கம் கொடுக்கும் விதமாகவும் விகடன் குழுமத்தின் "டைம்பாஸ்" இதழில் நமது முயற்ச்சியை பற்றி தெளிவாக கட்டுரை எழுதி நமக்கு பெருமை சேர்த்த " டைம்பாஸ்" இதழுக்கும், திரு.மணிகண்டன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நமது திரைப்பட முயற்ச்சியில் கை கொடுக்க நினைக்கும் நண்பர்கள்
தொடர்பு கொள்ளவும்.
Rasimedia Vetriwinking
ராஜராஜா.ஏஆர்கே.
9094685322
வாட்சப்;8056057809
நன்றி

0 comments:

Post a Comment