தெலுங் கில் வெளி யான "கொத்த கதா' படம், சில மாற் றங் க ளு டன் தமி ழில் "புது கதை' என்ற பெய ரில் உரு வா கி றது. ரம்பா, சமிக்ஷா, நாசர் உள் ளிட்ட பலர் நடித் துள்ள இந் தப் படத்தை ஆர்.வேணு இயக் கி யுள் ளார்
தெலுங் கில் வெளி யான "கொத்த கதா' படம், சில மாற் றங் க ளு டன் தமி ழில் "புது கதை' என்ற பெய ரில் உரு வா கி றது. ரம்பா, சமிக்ஷா, நாசர் உள் ளிட்ட பலர் நடித் துள்ள இந் தப் படத்தை ஆர்.வேணு இயக் கி யுள் ளார்.
ஒரு பெரிய நிறு வ னத் தில் பணி பு ரி யும் மூன்று இளை ஞர் கள் எதிர் பா ராத வித மாக தங் க ளது வேலையை இழக் கி றார் கள். வேலை யின்றி தவிக் கும் அவர் க ளி டம், தான் வேலை தரு வ தாக ஒரு வர் கூறு கி றார்.
"என்ன வேலை?' என்று கேட் கும் இளை ஞர் க ளி டம்
"என் னைக் கொலை செய்ய வேண் டும்' என் கி றார் அந்த நபர். தயக் கம் இருந் தா லும் பணத் துக்கு ஆசைப் பட்டு, சம் ம தம் தெரி வித்து கொலைக்கு நாள் குறிக் கி றார் கள்.
ஆனால் அதற் குள் அந்த நபர் கொலை செய் யப் ப டு கி றார். இளை ஞர் கள் மீது கொலைப் பழி விழு கி றது. இதை ய டுத்து நடக் கும் சம் ப வங் களை விறு வி றுப் பா கக் கூறு வதே கதை.
வச னம் } ஏ.ஆர்.கே.ராஜ ராஜா. இசை } ஜி.கிருஷ் ணன். தயா ரிப்பு } ஏ.ஜெய பி ர காஷ்.

0 comments:
Post a Comment