• செல்வி திரைப்பட இசை வெளியீட்டு விழா
  • செல்வி திரைப்பட இசை வெளியீட்டு
  • This is slide 4 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • யாவும் காதலே

Wednesday, December 28, 2016

Tuesday, October 4, 2016

பைனான்சியர் தம்பி அய்யப்பனுடன் நான்.

நேற்று நமது அலுவலகத்தில் நம்மை சந்திக்க வந்த 
சினிமா இயக்குனரும்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கைப்பரப்பு இணைச்செயளாலருமான திரு.சிபிசந்தர் அவர்கள்,ரெட்டைசுழி,தற்போது சமுத்திரகனி நடிக்கும் "ஆண்தேவதை"படத்தின் இயக்குனரும் இலக்கியவாதியுமான திரு.தாமிரா அவர்கள்,தயாரிப்பாளர் பக்ருதீன்.மற்றும் பைனான்சியர் தம்பி அய்யப்பனுடன் நான்.

Sunday, October 2, 2016

ரவுடிக்கோட்டை ,கபாலிக்கு மேலே உள்ளது..

திரு .சொக்கன் அவர்கள் சொன்னாரே என்று அமேசான் இணைய தளத்தில் அதிகம் விற்க்கும் படங்களின் டிவிடி எது என்று பார்த்தேன் “காக்காமுட்டை” முதலிடத்தில் இருக்கிறது.அதில் ஆச்சர்யமாய் “ ரவுடிக்கோட்டை” படமும் முன் வரிசையில் முன்னனியில் உள்ளது,
நம்ப முடியவில்லை...
நான் செய்த நிறைய படங்கள் உள்ளன.அதில் திருப்பாச்சி அருவா,கில்லிடா போன்ற படங்களை நானே இனையத்தில் இப்போது தான் பார்க்கிறேன்.
ரவுடிக்கோட்டை ,கபாலிக்கு மேலே உள்ளது .
மகிழ்ச்சி....

நமது புது அலுவலகத்தில் ....

செல்லமே படத்தின்மூலம் விஷாலை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஏ.ஆர்.காந்திகிருஷ்ணா, முகவரி, காதல்சடுகுடு, நேபாளி,6 மெழுகுவர்த்திகள், தொட்டிஜெயா இயக்குனர். வி.இசட்.துரை மற்றும் இந்தியாடுடே, புதியதலைமுறை இணையாசிரியர் கல்யாண்ஜி, வந்தாமல இசையமைப்பாளர், தம்பி அய்யப்பன் நமது புது அலுவலகத்தில் சந்திக்க வந்தபோது.